×

லண்டனில் இருந்து வந்தவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி


சென்னை: தனது வாக்கினை பதிவு செய்வதற்காக லண்டனில் இருந்து 1.5லட்சம் செலவு செய்து சென்னை வந்த பால்ராஜ் (67) என்பவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

The post லண்டனில் இருந்து வந்தவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : London ,Chennai ,Balraj ,
× RELATED இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு வலை